!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உச்சியில் இரட்டைவால் குருவி | Black Drongo on top ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 03, 2020

உச்சியில் இரட்டைவால் குருவி | Black Drongo on top

ஹாஹாஹா, இந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். இதை எடுக்கும்போது என் கை மெல்ல ஆடியது. ஆனால், படத்தைப் பார்த்தால், கம்பத்தை யாரோ இங்கும் அங்கும் நகர்த்த, உச்சியில் இரட்டைவால் குருவி அசையாமல் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது, இல்லையா?

No comments: