!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Black Rooster | கருஞ்சேவல் | கொக்கரக்கோ ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 24, 2020

Black Rooster | கருஞ்சேவல் | கொக்கரக்கோ

செங்கல்பட்டு அருகில் உள்ள நென்மேலி கிராமத்திற்கு அண்மையில் சென்றபோது அங்கு இந்தக் கருஞ்சேவலைக் கண்டேன். கொக்கரக்கோ எனப் பிரமாதமாகச் சிறகடித்துக் கூவியது. நீங்களும் பாருங்கள்.

No comments: