!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தாழைக் கோழிகளின் சண்டை | Common Moorhen Fight ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 06, 2020

தாழைக் கோழிகளின் சண்டை | Common Moorhen Fight

டிஷ்யூம் டிஷ்யூம்

இரண்டு ஜோடி தாழைக் கோழிகள், நம் வீட்டுப் பின்புறத்தில் உண்டு. அவற்றுக்குள் ஏதோ தகராறு. இரண்டு தாழைக் கோழிகள், பல முறைகள் அடித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவில் ஒரு தாழைக்கோழி தடுக்கப் போய், அதற்கும் நாலு சாத்து விழுந்தது. அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியை இங்கே பாருங்கள்.

No comments: