!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன் | Black Drongo on Coconut Tree ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 22, 2020

தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன் | Black Drongo on Coconut Tree

திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் பாடப்படுகிறது. இந்த 7ஆம் நாளை ஆனைச்சாத்தன் நாள் (The day of Black Drongo) எனக் கொண்டாடினால் என்ன?

ஆண்டாள் பாடிய ஆனைச்சாத்தன் குருவிகளில் சில, நம் வீட்டருகே குடியிருக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் அமரும். முன்பு வாழையிலையில் அமர்ந்ததைப் பகிர்ந்தேன். தென்னங்கீற்றில் அமர்ந்த கோலம் இங்கே.

No comments: