!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Jewel Bug | பொன் பச்சைப் பூச்சி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 12, 2020

Jewel Bug | பொன் பச்சைப் பூச்சி

பொன் பச்சைப் பூச்சி. ஆறு நிமிடம் காட்சி தந்தார். பொறுமையாக, விதவிதமாக எடுக்க முடிந்தது. இதைப் படமெடுக்கையில், இடையே ஒரு குளவி சுற்றிச் சுற்றி வந்து அச்சுறுத்தியது. எனினும் இதை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன். பார்த்து மகிழுங்கள்.

No comments: