!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பறக்கும் நாரைகள் | Flying storks | Asian openbill stork ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 01, 2020

பறக்கும் நாரைகள் | Flying storks | Asian openbill stork

வரிசையாக அமர்ந்திருக்கும் மூன்று நாரைகள் (நத்தை குத்தி நாரைகள்) ஒன்றன்பின் ஒன்றாக, மேலெழுந்து உயரப் பறக்கும் காட்சி, இன்றைக்குப் பார்க்கக் கிடைத்தது. இதில் ஒரு நாரை, மெல்ல நடந்து, பக்கத்தில் இருந்த உண்ணிக் கொக்கைத் தன் பேரலகு திறந்து சிரித்துக்கொண்டே விரட்டிவிட்டது, அழகான ஒரு நாடகம்.

No comments: