!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில் | ஆண்டாள் | Andal... ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 20, 2020

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில் | ஆண்டாள் | Andal...

ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

No comments: