!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 13, 2020

புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina

நம் வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் காய்த்துள்ளது. சிறிய ரகப் புடலை எனத் தெரியாமல், இன்னும் நீளமாக வளரட்டும் என்று காத்திருந்த நேரத்தில் அது பழுத்துக் கொடியிலேயே காயந்துவிட்டது. ஆனாலும், அதே கொடியில் இன்று இன்னொரு புடலை பிஞ்சு விட்டுள்ளது, பார்க்க மிக அழகாக உள்ளது.

No comments: