!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிறகடிக்கும் நீர்க்காகம் | Cormorant | Neer Kaagam ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 17, 2020

சிறகடிக்கும் நீர்க்காகம் | Cormorant | Neer Kaagam

இன்று பார்த்த நீர்க்காகம் தன் சிறகுகளை அடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு முன்னதாகப் பார்த்த நீர்க்காகம், அருகில் உள்ள குட்டையில் மூழ்கி எழுந்து வந்து, இதே போல் சிறகடித்தது. எனவே தன் சிறகுகளை உலர்த்தவே இவ்வாறு செய்கிறது.

No comments: